மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தாமோதரம்பிள்ளை பத்மநாதன்
ஓய்வுபெற்ற திருகோணமலை துறைமுக அதிகாரசபை உத்தியோகஸ்தர்
வயது 7917 ஜூலை, 1939 – 15 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- Vasavilan
- வாழ்ந்த இடம்
- இளவாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வதிவிடமாகவும், சிவபூமியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை பத்மநாதன் அவர்கள் 15-08-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சண்முகராணி அவர்களின் அன்புக் கணவரும்,
நீலவேணி, அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மங்களேஸ்வரி- சண்முகராசா, சத்தியநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாலசூரியா, பார்த்திபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஹானா, ஆகாஷ், ஹரீஸ்வர், ஸர்வதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்பொன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இளவாலை வடக்கு,
மெய்கண்டான் பாடசாலைக்கு அருகாமையில்,
இளவாலை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

