மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தாமோதரம்பிள்ளை கமலாதேவி
வயது 8113 மே, 1937 – 31 மே, 2018
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- Bergen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி கோயில் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை கமலாதேவி அவர்கள் 31-05-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(Post Master) செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசபிள்ளை(கணக்கர்) சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை(Special Commissioner) அவர்களின் அன்பு மனைவியும்,
அகல்யா(நோர்வே) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அய்யாத்துரை, குமாரசாமி, கந்தையா, மார்க்கண்டு, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குபேரன்(நோர்வே) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், துரைசுவாமி மற்றும் செல்வமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்திரமதி, காலஞ்சென்ற லலிதா(கிளி) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணராசா, சிவானந்தராசா, ஜெயராணி ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,
சிவலிங்கம், சிவானந்தம், சிற்றம்பலம், சற்குரு, வடிவாம்பாள், ராசாத்தி, விமலா, காலஞ்சென்ற கிளி, மாலா, சசி, ஜீவகுமாரி, கோமளாதேவி, நவரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெறோமினா, ஜீவகன், சஞ்சயன், தனஞ்சயன், சக்திகா, வஸ்திகா ஆகியோரின் அன்ரியும்,
பிரணவன், அபினேஷ், அபிநயா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

