ஆறுதல்

மரண அறிவித்தல்

தாமோதரம்பிள்ளை கனகசபை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தாமோதரம்பிள்ளை கனகசபை

ஜெயா பேக்கரி உரிமையாளர், இயக்குனர் Dero Export Intl Ltd

வயது 8230 செப்டம்பர், 1934 – 28 ஜனவரி, 2017

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை கனகசபை அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகசேகரம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கீர்த்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரேம்குமார்(Premier Brand, DeroExport- Colombo), சாந்தகுமார்(சுட்டி- Shaae Cash and Carry, Paris),ஜெயசேகரன்(Jay brand, New oceon- Canada), விஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சண்முகராஜா, பொன்னம்பலம், மற்றும் நாகேந்திரன், சிவலிங்கம், மனோரஞ்சன், முத்துகுமாரசுவாமி, காலஞ்சென்ற தெய்வேந்திரன், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரியதர்சினி, ரஜினி, துஷானி, மக்சி(Aloy Expo- Colombo) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷன்ஜிட், ஷாயினி, பிராஷினி, டினேஷ், டிலானி, டுலக்‌ஷன், டாலியா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 44/A, Park Road Bangalawatte, Mabole, Wattala என்னும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 30-01-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.