மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தாமோதரம்பிள்ளை நாகரத்தினம்
Lieutenant, பிரபல இரசாயனவியல் ஆசிரியர், ஓய்வுபெற்ற பிரதி அதிபர், யாழ்- மத்திய கல்லூரி
வயது 6817 நவம்பர், 1947 – 30 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- நல்லூர், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பெரியபளையைப் பிறப்பிடமாகவும், நல்லூர் வைமன் வீதியை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை நாகரத்தினம் அவர்கள் 30-09-2016 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், திரு.திருமதி தாமோதரம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி சேர்மன் சின்னத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபோதினி, சசிந்தினி(ஆசிரியை- கொழும்பு), நிருத்திகா(Pharmacist), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுவாமிநாதன், தர்மகுலசிங்கம், தர்மராசசிங்கம், காலஞ்சென்ற தனபாலசிங்கம், அரியமலர், அருமைநாதன், திருச்செல்வநாதன், சிவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரேமலிங்கம்(சட்டத்தரணி- கொழும்பு), உமாசங்கர்(இரசாயனவியல் ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிசன்(C/Hindu College), அபிவர்மன்(Royal College), அக்சியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 01-10-2016 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

