மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தாமோதரம்பிள்ளை பாக்கியம்
வயது 8616 அக்டோபர், 1933 – 10 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- வதிரி
- வாழ்ந்த இடம்
- முல்லைத்தீவு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை பாக்கியம் அவர்கள் 10-04-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு இராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற நாகமணி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
முருகதாஸ், காலஞ்சென்ற மோகனதாஸ், பென்னிந்தராணி, வசந்தராணி, மணிவண்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சின்னத்தங்கம், இராஜேந்திரம், வனராஜசிங்கம், கிருஷ்ணராஜா, பரிமளா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வேந்திரராஜா, சாந்தகுமார், மனோன்மணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிலோஷன், லஷ்சனா, தனுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

