மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தாமோதரம்பிள்ளை பரமேஸ்வரி
வயது 8613 ஏப்ரல், 1929 – 7 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை மேற்கு
- வாழ்ந்த இடம்
- அராலி வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை மேற்கைப் பிறப்பிடமாகவும், அராலி வடக்கு குலனையூரை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை பரமேஸ்வரி அவர்கள் 07-04-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா நாகம்மா தம்பதிகளின் இளைய புதல்வியும், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
வள்ளிநாயகி, முருகதாசன், ஜெயலக்சுமி, அகிலதாசன், விஜயலக்சுமி, உதயதாசன், ஸ்ரீலக்சுமி, சுமித்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானம்மா, கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சோதிவடிவேல், கமலேஸ்வரி, தயானந்தன், சுதாமதி, அம்பலநாதன், வளர்மதி, பாக்கியநாதன், கண்ணன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், இராசம்மா, சரஸ்வதி, செகராஜசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சதிஸ்குமார், கிரிதரன், ஹரிதரன், சங்கரன், தணிகைரூபன், இந்துஜா, தீபா, கதிரேசன், கோபிரமணா, நித்தியா, திவ்வியேஸ், அனித்தா, அகல்யா, அனுஜா, காஞ்சனா, ஜெயந்தா, சஞ்சயன், சிறிராம், ஹரிராம் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
டினுசா, கிருத்திகேஸ், ஹரீஸ், அஸ்மிளா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி வடக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

