மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தாமோதரம்பிள்ளை பொன்னம்பலம்
வயது 8330 ஜூன், 1936 – 23 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி மத்தி அலவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை பொன்னம்பலம் அவர்கள் 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவகனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
உமா(லண்டன்), முரளி(லண்டன்), ஆதவன்(JP- ஆசிரியர் யாழ் பன்னாலை சேர் கனகசபை அ.த.க. பாடசாலை வலிவடக்கு பிரதேசசபை உறுப்பினர்), உஷா(கொழும்பு), கீதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரகுமார் கஜேந்தினி, சிவசாம்பவி, பிரபாகரன், ஜெயகஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு(முன்னாள் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர்), சபாரத்தினம்(சோமு- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலைமகள் செல்வராணி அவர்களின் அன்பு மைத்துனரும்,
சாம்பவி, சரன், ஹரிஸ்மிதா, சயானா, சிருஸ்டிகன், அட்சரன், ஜஷ்வினி, ஆருஷா, அபிநிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

