ஆறுதல்

மரண அறிவித்தல்

தாமோதரம்பிள்ளை இராசம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தாமோதரம்பிள்ளை இராசம்மா

5 ஜனவரி, 2016

பிறந்த இடம்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
பரு College Road

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இந்து கல்லூரி ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை இராசம்மா அவர்கள் 05-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, சின்னதம்பி அவர்களின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சண்முகானந்தன், மருதயனார்(மரூட்), இரகுநாதன்(ரகு), கமலாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற செல்லதுரை அவர்களின் அன்புச் சகோதரியும்,

பாலசிங்கம் ஆறுமுகம், புஸ்பராணி, இராஜினிதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்பு மைத்துனியும்,

பாலசிங்கம் சத்தியபாலதேவி(பேபி) அவர்களின் அன்புப் பெறாமகளும்,

செல்லதுரை பிள்ளைகளின் அத்தையும்,

மேகலா, நிகிலா, மிதுலா, ஜெயகாந்த் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

றோகித், ஹன்சிகா, யசன், அரோஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2016 புதன்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.