மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தாமோதரம்பிள்ளை சிவபாலன்
ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், வவுனியா தெற்கு
வயது 703 நவம்பர், 1947 – 31 மே, 2018
- பிறந்த இடம்
- வைரவபுளியங்குளம்
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா வைரவபுளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், கரப்பன்காட்டை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை சிவபாலன் அவர்கள் 31-05-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலா(ஓய்வுபெற்ற பிரதி அதிபர்- சைவப்பிரகாச மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
கிருத்திகா(அவுஸ்திரேலியா), ஆர்த்திகா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவகாமி மற்றும் சிவகுரு, சிவசோதி, சிவநாயகி, சிவயோகம், சிவராணி, காலஞ்சென்ற சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகிந்தன்(வைத்தியர்- அவுஸ்திரேலியா), சசிகரன்(கணிய அளவியலாளர்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கனகராசா மற்றும் கனகசபாபதி, கனகநாயகம், ஜெயசிங், கமலா, விஜய ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சகர்ஷன், சர்னிகா, சர்விகா, டக்ஷயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 39,
கரப்பன்காடு,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

