மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தாமோதரம்பிள்ளை தர்மபாலன்
வயது 474 ஏப்ரல், 1968 – 27 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- கனகராயன்குளம்
- வாழ்ந்த இடம்
- கனகராயன்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா கனகராயன்குளம் கரப்புக்குத்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை தர்மபாலன் அவர்கள் 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை சிவலோகநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசுந்தரம்பிள்ளை(சூரப்புலி), பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தனுசன், விதுசன், முரளி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவபாலன்(லண்டன்), தயாபாலன்(நெதர்லாந்து), சிவநேசன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சத்தியபாலன், பாலநாதன், அருந்தவநாதன், சிவபாலன், தவலிங்கம், பாலேந்திரன், குமுதினி(லண்டன்), பவளமலர்(நெதர்லாந்து), லலிதா(இலங்கை), அன்பரசி, மங்களேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2015 புதன்கிழமை அன்று நண்பகல் கரப்புக்குத்தி இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

