மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தாமோதரம்பிள்ளை விஜயரட்ணம்
வயது 5914 அக்டோபர், 1956 – 27 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- அனலை தீவு ஐயனார் கோவிலடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஐயனார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை விஜயரட்ணம் அவர்கள் 27-04-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுதாகரன்(சுதா), சுதர்ஜினி(லோஜி- சுவிஸ்), தர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பரமேஸ்வரி, நடராசா, கமலா, வரதன், வசந்தி(கனடா), ஜெயந்தி, விக்கினேஸ்வரன்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகந்தினி, ஜெகசீலன்(சீலன்– சுவிஸ்), சிறிஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராசநாயகம், செல்வநாயகம், சாந்தநாயகி, கலாநாயகி(பிரான்ஸ்), சிவநாயகம்(பிரான்ஸ்), இராஜகுமாரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற உதயகுமாரி, தனநாயகம்(பிரான்ஸ்), செல்வக்குமாரி(பிரான்ஸ்), ஜெயக்குமாரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அத்தானும்,
ஈழவன்(சுவிஸ்), அபிநயா, ஈழநிலா(சுவிஸ்), ஹரிகரன், ஹர்னி, சர்மி, சுதர்ணி, ஈழப்பிரியா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் சுன்னாகம் கொத்தியாலடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

