1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பையா இராசா
வயது 752 மே, 1933 – 14 ஜனவரி, 2009
- பிறந்த இடம்
- புலோலி தெற்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுலோலி தெற்கில் பிறந்து மந்திகையில் வசித்து சென்னை அண்ணாநகர், கனடா டொன்மில்ஸில் வாழ்ந்து வந்த அமரர் தம்பையா இராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அப்பாவின் முதலாம் ஆண்டு திதி கிரியைகள் 23-01-2010 சனிக்கிழமை அன்று மதியம் 12:00 மணிக்கு கனடா கந்தசுவாமி கோயிலில் நடைபெறவிருப்பதால் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நீங்கள் நம்மைவிட்டுப் பிரிந்து
ஒரு ஆண்டு என்பது
நாட்காட்டி வேண்டுமானால் காட்டலாம்
ஆனால் நம்மால் நம்பமுடியவில்லை
ஏதோ நீங்கள் இன்னமும்
தூக்கத்தில் இருப்பதாகவே நினைக்கின்றேன்
நான் மட்டும் தான் வேளைக்கு
எழுந்துவிட்டேன் போல் உணர்கிறேன்
நான் வீடு திரும்பும் வேளை எல்லாம்
தாயகச் செய்தி படிக்கும் நீயுமில்லை
தாயகச்செய்தியும் நீ படிக்குமால் போலில்லை
உப்பின் அருமையையும் அப்பன் அருமையையும்
இன்று தான் உணர்கின்றேன் நான்.
உண்பதற்கு நான் இருக்கிறேன்
உப்புள்ள உணவை தருவதற்கு நீயில்லையே
"அப்பன்" என்று வாடும் உன் அன்புமகன்!
உன் ஆத்மா சாந்தியடைய வாழ்த்தி வணங்கும்
அன்பு மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

