மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பையா சிவலிங்கம்
வயது 9030 நவம்பர், 1925 – 24 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- ஏழாலை
- வாழ்ந்த இடம்
- ஏழாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை களபாவோடையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா சிவலிங்கம் அவர்கள் 24-12-2015 வியாழக்கிழமை அன்று 90வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி தம்பையா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், தம்பிப்பிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவரூபன்(கொழும்பு), வசந்தி(கொழும்பு), சிவகாந்தன்(லண்டன்), வசீகரன்(லண்டன்), சிறிதரன்(கொழும்பு), காலஞ்சென்ற சிவபாலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குமாரசாமி, கந்தசாமி, கண்மலர்(நேசமணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணநாதலிங்கம், ஈஸ்வரலிங்கம், கௌரீஸ்வரி, சித்சபேசலிங்கம், காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரி, ஜெனகேஸ்வரி, குகனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விமலாஞ்சலி, ஆனந்தகுமார், பத்மகுமாரி(வசந்தி), கலாநாயகி(மீனா), வசந்தி(விஜி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரோஷன், நிலோஜா, சுபேந்திரன், டக்ஷிகா, அருண் கோகுல், பிரணவன், சிவகேஷ், அனுஷியா, நிலானுஜா, அபினாஷ், அபிநயா, அன்ஷியா, அஜெய், அதீஷன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காடாகடம்பை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Vasantha Mahal,
Erlalai south,
Chunnakam,
Jaffna.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

