மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பையா விக்னேஸ்வரன்
வயது 5215 மே, 1964 – 25 ஜூன், 2016
- பிறந்த இடம்
- பளை
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பளை மாசாரைப் பிறப்பிடமாகவும், வவுனியா குட்செட் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா விக்னேஸ்வரன் அவர்கள் 25-06-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தம்பையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், செல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,
நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோசன்(சுவிஸ்), விசாநாத், ஜெயானந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வநாயகம்(வவுனிக்குளம்), ஜெயராசசிங்கம்(மாசார்), பரமேஸ்வரன்(வவுனிக்குளம்), சிவனேஸ்வரி(வவுனிக்குளம்), காலஞ்சென்ற ரவிச்சந்திரன், இராகுலன்(ஜெர்மனி), ரவீந்திரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கிருஷ்ணபவானந்தன், சுபாசினி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜான்சி(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜீவா(சுவிஸ்), பகீரதன்(லண்டன்), ஹரிகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நியான்சி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-06-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

