மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பாபிள்ளை யோகநாதன்
வயது 645 அக்டோபர், 1952 – 15 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- சுதுமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வங்களாவடியை வதிவிடமாகவும், சுதுமலையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தம்பாபிள்ளை யோகநாதன் அவர்கள் 15-10-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை பவளவள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பாலாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கோகிலாம்பிகை(கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஈஸ்வரன்(கனடா), சாரதாம்பாள்(கனடா), ஆத்மசரன்(பிரான்ஸ்), றமணி(வரதா- பிரான்ஸ்), தேவநாதன்(கனடா), வரதநாதன்(ஜெர்மனி), செல்வநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருந்தவலிங்கம்(லண்டன்), வெண்டாமரை நாயகி(கனடா), காலஞ்சென்ற சாந்தலிங்கம், மஞ்சுளா(இலங்கை), பொன்ராஜா(பிரான்ஸ்), சொர்ணநாயகி(கனடா), காலஞ்சென்ற தவச்செல்லி, சாந்தினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரணவன், வினோறாதா, கமலினி, நிரஞ்சினி, அஜந்தா, மகிழினி, கஜமுகன், காயத்திரி, தயாழினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தற்பரானந்தன், கிருபாகரன், ஞானகரன், நற்பரன், ஐங்கரன், திருப்பரன், சாந்தினி, கார்த்தியாயினி(பிரியா), உதயவிசாகன், நவினன், வதனன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வாகீசன், சகீசன், அருளினி, மதுசியா, லக்சியா, காசன், கீர்த்தனா, செளமியா, செந்தூரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

