ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பிமுத்து லோகேஸ்வரநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பிமுத்து லோகேஸ்வரநாதன்

முன்னைநாள் உஷா மெசின் கொம்பனி கிளைப் பொறுப்பாளர்

வயது 7814 நவம்பர், 1940 – 27 பிப்ரவரி, 2019

பிறந்த இடம்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mülheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து லோகேஸ்வரநாதன் அவர்கள் 27-02-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கந்தையா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரபூபதி(செல்லக்கண்டு) அவர்களின் அன்புக் கணவரும்,

துஷ்யந்தன், துஷ்யா, துஷாரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரசுதா, நந்தகுமார், குமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசையா, இரத்தினம், தில்லைராசா, சுந்தரலிங்கம் மற்றும் பொன்னுத்துரை(கனடா), இராசதுரை(இலங்கை), நல்லநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புவனேஸ்வரன்(ராசா- ஜேர்மனி), கனகேஸ்வரன்(கண்டு- இலங்கை), சந்திரவதனி(குஞ்சு- நெதர்லாந்து), கமலேஸ்வரன்(பிரான்ஸ்), சந்திரேஸ்வரன்(பிள்ளையார்- டென்மார்க்), சந்திரலீலா(சுவீடன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்தோஷ், சகீரா, ஜமீனா, சமீரா, சஞ்ஜித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.