மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிராஜா நாகலிங்கம்
வயது 6822 நவம்பர், 1948 – 28 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா நாகலிங்கம் அவர்கள் 28-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வேதநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
இராசலிங்கம், இராசாத்தி, செல்வராணி, உமாதேவி, காலஞ்சென்றவர்களான நடராசா, பாலசுப்பிரமணியம், சிவநேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரசன்னா, ஜனகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சஜீறணி அவர்களின் அன்பு மாமனாரும்,
கஜானி அவர்களின் அன்புப் பேரனும்,
சண்முகநாதன், செல்வராணி, பத்தினி, உஷா, விஜயநாதன், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரஸ்வதி, யோகம்மா, முருகேசம்பிள்ளை, சேனாதிராசா, யோகேஸ்வரன், ஜெயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

