மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிராஜா திருநாவுக்கரசு
முன்னாள் உரிமையாளர்- People Traders & Suppliers, Gowry Trading Centre Colombo, Vavuniya
வயது 7618 ஆகஸ்ட், 1944 – 23 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- வேலணை வடக்கு
- வாழ்ந்த இடம்
- சரவணை, கொழும்பு, வவுனியா, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை வடக்கு இலந்தை வனதைப் பிறப்பிடமாகவும், சரவணையை வதிவிடமாகவும், கொழும்பு, வவுனியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா திருநாவுக்கரசு அவர்கள் 23-12-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா சின்னத்தங்கம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளிநாயகி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
உமாகௌரி(கனடா), மாதுமை(பிரான்ஸ்), கஸ்தூரி(கனடா) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
அருநீதன், குணசீலன், சுபாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான S.T பழனியப்பா, விசாலாட்சி, கணேஸ் மற்றும் மகாலட்சுமி, S.T மகாலிங்கம்(PM) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், விஸ்வலிங்கம், ரத்தினாம்பிகை, இராமசாமி மற்றும் பொன்மயிலாம்பிகை, கணேசலிங்கம்(இளைப்பாறிய அதிபர்), குறிஞ்சிவேந்தன், மகாதேவன், பகீரதி, சுந்தரமூர்த்தி, புஸ்பராணி, செவ்வேள் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வர்சன், திவ்யன், அக்ஷயன், தணிகன் ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

