ஆறுதல்

நினைவஞ்சலி

தம்பிராசா பாலேந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பிராசா பாலேந்திரன்

14 அக்டோபர், 2016

பிறந்த இடம்
கொம்மந்தறை
வாழ்ந்த இடம்
கொம்மந்தறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிராசா பாலேந்திரன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.

கைப்பிடித்த காலம் தொட்டு கடிந்து பேசிடாமல்
கண்ணுக்குள் வைத்து
கடமையெல்லாம் புரிந்திட்ட கடவுளே!

என் முன்னேற்றத்திற்கும் சேவைக்கும் ஆதரவாக
இன்முகத்துடன் உறுதுணை புரிந்த துணையே!
என் இன்பங்கள் துன்பங்கள் பகிர்ந்திடவென
பிரம்மனால் படைக்கபட்ட உயிரே!

என் வாழ்நாள் முழுவதும்
கூடவே இருப்பேன் என்று கூறியது
பொய்யாக்கிப் போனதே- இன்று
தனிக்க விட்டு சென்று விட்டீரே! என் அன்புக் கணவரே!

கனவாகிப் போனது என் இனிய வாழ்க்கை
நினைவாக வாழுகிறீர் நெஞ்சக் கோயிலிலே!

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 26-11-2016 சனிக்கிழமை அன்று இரவு நடைபெற்று, 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 05:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையில் அஸ்தி கரைக்கப்பட்டு, பின்னர் வீட்டுக்கிருத்திய கிரியை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
கொம்மந்தறை,
உடுப்பிட்டி வடக்கு,
யாழ்ப்பாணம்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.