மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பு கந்தசாமி
வயது 6925 ஜனவரி, 1951 – 24 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- எழுதுமட்டுவாள்
- வாழ்ந்த இடம்
- நுணாவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு கந்தசாமி அவர்கள் 24-10-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,
நிர்மலதாஸ், தவறாயி, சுதாமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டேமியன், நெவின்ஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரசாந்த், நிலக்சி, தக்சிகா, பிரசாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு நுணாவிலில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

