மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தாமு ஐயம்பிள்ளை
வயது 896 அக்டோபர், 1926 – 25 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- அச்சுவேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தாமு ஐயம்பிள்ளை அவர்கள் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தாமு, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாணிக்கம் அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற கணேசமூர்த்தி, சத்தியமூர்த்தி(டோகா), கருணாநிதி(தம்பாலை), செல்வநிதி(லண்டன்), காலாநிதி(லண்டன்), கிருபாமூர்த்தி(டோகா), தயாநிதி(தம்பாலை), விக்னேஸ்வர மூர்த்தி(கனடா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
காலஞ்சென்ற கனகசபை, மாணிக்கம், பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சுசிலாதேவி, இராசசுலோசனா(தம்பாலை), துரைராஜா(டோகா), அமிர்தலிங்கம்(லண்டன்), தவராசா(லண்டன்), குலேந்திரா(தம்பாலை), காலஞ்சென்ற சாந்தகுமார், றஜிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கண்மணி, முத்தையா, செல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திலிப்காந் வேணுஜா, ஜெயகாந் றொம்மியா, கம்சன் ஜஸ்மினா, தீபன் றஜிதா, தினேஸ் பர்மிளா, திலக்சன், துளசிகா சுசான், நரோசன் நிருஜா, தூரிகா, திலிசன் சாரங்கி, கரிசன், பொன்னுஷா, ஜதுயா, விதுஜா, மதுஜா, கிரிசாந், பிரசாந், தக்ஷிகா, அஸ்வின், அனிக்ஷா ஆகியோரின் ஆசைப் பேரனும்,
அபிசன், ஜெனிஷா, கஸ்வின், கஜோஸ், விகாஷ், சாருஸ் ஆகியோரின் செல்லப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தம்பாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

