மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தனபாலசிங்கம் செல்லம்மா
வயது 7011 நவம்பர், 1948 – 9 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- மீசாலை, Menton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Menton ஐ வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் செல்லம்மா அவர்கள் 09-10-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா மாணிக்கம், காசிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான துரையப்பா செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தனபாலசிங்கம்(கல்வியங்காடு) அவர்களின் அன்பு மனைவியும்,
திருக்குமாரன்(மாவீரர் துப்பறி), திருமுருகன், கார்த்திகா, போகீர்த்திகா, திருச்செந்தூரன்(கணக்காளர்- பிரான்ஸ்), காலஞ்சென்ற திருரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசுப்பிரமணியம்(இளைப்பாறிய ஆசிரியர்- யாழ். பரியோவான் கல்லூரி), பராசக்தி(மீசாலை), சிவகுமாரன்(கட்டட திணைக்களம்), கிருஸ்ணமூர்த்தி(வைத்தியசாலை- சாவகச்சேரி), குமாரசமி(கனடா), சிவயோகம்(ஆசிரியை), சிவகுமார்(ஆசிரியர்), சிவஞானம்(வைத்தியசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தனலட்சுமி, ஜெயலட்சுமி, புஸ்பமலர், ராஜேஸ்வரி, சிவராசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

