1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தனபாலசிங்கம் இளங்கீரன்
வயது 4925 பிப்ரவரி, 1971 – 28 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தனபாலசிங்கம் இளங்கீரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி்.
எங்கள் அன்பு இளங்கீரனே
நீ எங்கே சென்றாய்!
பாசம் வளர்த்த பூமகனே- உந்தன்
நேசம் மறப்பது எவ்வாறு
காலன் வந்து எடுத்தானோ - எங்கள்
இனிய மகனே உன் உயிரை
என் உணர்வாய் என் உயிராய்
எனக்குள் உருவாகி வயிற்றில்- அன்று
உன்னை சுமந்தவள் நான் - இன்று
உன்னை எல்லோரும் எம் நெஞ்சினில்
சுமக்கின்றோம் சுகமான சுமையாக...
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கின்றது...
உன் வரவை எதிர்பார்த்து!!!
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
உளமுருகி இறைவனிடம் வேண்டுகிறோம்...
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

