ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு3 செப்டம்பர், 1976
இறப்பு14 மே, 2022
தனபாலசிங்கம் தினேஷ்யந்தன் அவர்களின் படம்

தனபாலசிங்கம் தினேஷ்யந்தன்

வயது 45

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், வவுனியா, Aubervilliers

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரான்ஸ் Aubervilliers ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் தினேஷ்யந்தன் அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தனபாலசிங்கம் தயாளதேவி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வலன்ரைன், சந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயனிரேகா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கபிஷன், லதுஷன், பிரணிஷன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

தனுஷ்யந்தன்(சுவிஸ்), துஷ்யந்தன்(இலங்கை), துர்க்காதேவி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

செல்வி, அனுபாமா, பாபு, எட்வின், டல்றீன்(சுவிஸ்), றஞ்ஜித், ஜசிந்தபாரதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சேனுசி, விகாஷ்(சுவிஸ்), அம்சிகா, அக்சிகா, சாதித்யன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கித்தேஷ், ஹரிஸ்மா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

டார்வின்(சுவிஸ்) அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

ஜஷ்வந்த், ஜஷ்விகா, ஜாத்விக் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.