ஆறுதல்

மரண அறிவித்தல்

தனபாலசிங்கம் செந்தில்வேல்நாயகி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தனபாலசிங்கம் செந்தில்வேல்நாயகி

வயது 6619 மார்ச், 1954 – 26 மார்ச், 2020

பிறந்த இடம்
மல்லாகம்
வாழ்ந்த இடம்
மல்லாகம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் செந்தில்வேல்நாயகி அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தவமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சரஷ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேஷ்(லண்டன்), ரமணன்(லண்டன்), தாட்சாயினி(லண்டன்), கோகிலவர்த்தனி(லண்டன்), மீனலோஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சத்திவேல்நாயகி, அருள்வேல்நாயகி, ஞானவேல்நாயகி, வடிவேல்நாதன்(லண்டன்), பவளவேலாயுதன்(கனடா), மோகனவேல்நாயகி(லண்டன்), சோதிவேல்நாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாமினி, சிந்தியா, சுரேஷ்குமார், சசிக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுபன், பேபிசுரேஷ், அக்‌ஷனா, ஜதுஷன், அபிசன், அபிஷேகா, மானசி, றிசாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 25 ஏப்ரல், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.