மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தனலட்சுமி சிவலிங்கம்
வயது 8229 ஆகஸ்ட், 1938 – 3 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி அலுக்கையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தனலட்சுமி சிவலிங்கம் அவர்கள் 03-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சிவலிங்கம்(ஆயுர்வேத வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வரஞ்சினி(இலங்கை), லலிதா(லண்டன்), நாகேஸ்வரன்(லண்டன்), ராகினி(பபி - லண்டன்), காலஞ்சென்ற மயூரன், ரஜனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அன்னலட்சுமி, காலஞ்சென்றவர்களான மாகாலிங்கம், முருகையா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற தியாகராஜா, பரமேஸ்வரி, உருக்குமணி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
தவராசா, சரவணபவன், யோகமலர், கண்ணன்(சேகர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கபிலன், மதுரிகா, தீபன், மீரா, சுஜினி, அருண், காலஞ்சென்ற பிளஸ்னி, ஜோஜினி, விபுலன், மிலானி, கஜினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பிரனீஷன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

