மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தனலெட்சுமி மகேந்திரராஜா
B.Sc, இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை யாழ் இந்து மகளிர் கல்லூரி
வயது 783 மே, 1940 – 28 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- கந்தர்மடம்
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடம் அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட தனலெட்சுமி மகேந்திரராஜா அவர்கள் 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகேந்திரராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சுகிர்தா(ஜெர்மனி), விஜிதா(பிரான்ஸ்), மனோஜ்குமார்(கனடா), பிறேமி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வரதராஜா(இங்கிலாந்து), காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, பத்மாவதி, கமலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவயோகரெட்ணம், காலஞ்சென்ற தர்மலிங்கம், குணசிங்கராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாந்தரூபன், சிவகுமார், பார்த்தீபன், காலஞ்சென்ற ஆனந்தவல்லி, அமுதவல்லி, அற்புதவல்லி, அம்புஜவல்லி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற ரவிராஜ், மோகன்ராஜ், ஜெயராஜ், சத்தியராஜ் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
சாலினி, விஸ்வா, நிரோஸன், அபிசன், அனிகா, ஹரிஸன், அனிஸா, அனிஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

