ஆறுதல்

மரண அறிவித்தல்

தனலட்சுமி சத்தியேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தனலட்சுமி சத்தியேஸ்வரன்

வயது 775 பிப்ரவரி, 1945 – 13 ஜூலை, 2022

பிறந்த இடம்
சுதுமலை
வாழ்ந்த இடம்
சுதுமலை, சிலாபம், Ipswich

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுதுமலை வடக்கு ஈஞ்சடியைப் பிறப்பிடமாகவும், புத்தளம் சிலாபம், பிரித்தானியா Ipswich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி சத்தியேஸ்வரன் அவர்கள் 13-07-2022 புதன்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சத்தியேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சஸ்தீபன்(தீபன்- கனடா), சர்மிலன்(குட்டான்- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மீனலோசினி(தேவி), சோமாஸ்கந்தன்(ஆனந்தன்), சண்முகசுந்தரம்(கண்ணன்) மற்றும் குருமூர்த்தி(பிரித்தானியா), பத்மாதேவி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுபாஷினி(கனடா), திவ்விகா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிரிஷ், கிரிஷா, மிதுஷா, கிஷான், சயுன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 25 ஜூலை, 2022நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.