மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தனலெட்சுமி மகேசன்
வயது 499 டிசம்பர், 1966 – 30 மே, 2016
- பிறந்த இடம்
- Cheddikulam
- வாழ்ந்த இடம்
- அனலைதீவு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பூர்வீகமாகவும், வவுனியா செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். அனலைதீவு, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனலெட்சுமி மகேசன் அவர்கள் 30-05-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நாகையா, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேலணை மேற்கைச் சேர்ந்த மகேசன்(Mag Framing & Pooja Center, Brampton) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சஞ்சயன், அனோஜன், பிரவீணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கனகாம்பிகை, குகதாசன், மகேந்திரதாசன், உருத்திரதாசன், சண்முகதாசன், கண்ணதாசன், லோகராணி, செல்வராணி ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,
கணேசன், சந்திரகலா, பத்மா, ராகினி, வாணிசிறீ, பழனிவேல், தெய்வீகரன், காலஞ்சென்ற மகேந்திரன்(முன்னாள் தலைவர்- வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம், பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஞானகலை அவர்களின் அன்புச் சகலியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

