ஆறுதல்

மரண அறிவித்தல்

தனலெட்சுமி மகேசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தனலெட்சுமி மகேசன்

வயது 499 டிசம்பர், 1966 – 30 மே, 2016

பிறந்த இடம்
Cheddikulam
வாழ்ந்த இடம்
அனலைதீவு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அனலைதீவைப் பூர்வீகமாகவும், வவுனியா செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். அனலைதீவு, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனலெட்சுமி மகேசன் அவர்கள் 30-05-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நாகையா, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வேலணை மேற்கைச் சேர்ந்த மகேசன்(Mag Framing & Pooja Center, Brampton) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சஞ்சயன், அனோஜன், பிரவீணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கனகாம்பிகை, குகதாசன், மகேந்திரதாசன், உருத்திரதாசன், சண்முகதாசன், கண்ணதாசன், லோகராணி, செல்வராணி ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,

கணேசன், சந்திரகலா, பத்மா, ராகினி, வாணிசிறீ, பழனிவேல், தெய்வீகரன், காலஞ்சென்ற மகேந்திரன்(முன்னாள் தலைவர்- வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம், பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஞானகலை அவர்களின் அன்புச் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.