ஆறுதல்

மரண அறிவித்தல்

தனலக்சுமி சுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தனலக்சுமி சுப்பிரமணியம்

வயது 822 மார்ச், 1938 – 13 ஏப்ரல், 2020

பிறந்த இடம்
இராசாவின் தோட்டம்
வாழ்ந்த இடம்
இராசாவின் தோட்டம், பம்பலப்பிட்டி, Harrow

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி, இங்கிலாந்து Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனலக்சுமி சுப்பிரமணியம் அவர்கள் 13-04-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் சிவபதம் எய்தினார்.

அன்னார், இராசாவின் தோட்டத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கொட்டடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நல்லதம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நல்லதம்பி சுப்பிரமணியம்(யாழ்ப்பாணம் வர்த்தகர் பாய்க் கடை, மணிகரன் ஸ்டோர்ஸ், நயினை அமுதசுரபி அன்னதான சபை ஸ்தாபக உறுப்பினர், யாழ் ஐக்கிய வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

கருணாநிதி(சுவிஸ்), கலைச்செல்வி(பிரான்ஸ்), முத்தமிழ்ச்செல்வி(இங்கிலாந்து), பங்கயற்செல்வி(ஜேர்மனி), திருவருட்செல்வி(கனடா), கதிர்காமநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னலக்சுமி, தனேஸ்வரி மற்றும் நகுலேஸ்வரி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற ஜெயரட்ணம், பேரின்பநாயகி, காலஞ்சென்ற குணசேகரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

வனஜாம்பிகை(விஜி), ஞானவரோதயன், ரமணபாலன், ராதாமணாளன், ஜயகரன், அகல்யா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலக்சுமி, பழனிச்சாமி, இரட்ணகோபால் மற்றும் லீலாவதி, காலஞ்சென்றவர்களான பத்மாவதி, கணேசன், பரமராசா, அமுதலிங்கம், நவரட்ணம் மற்றும் யோகராணி, பற்குணசிங்கம், வசந்தலீலா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஆரத்தி, நிசாந்தன், மதன், உமாசுதன், நிதர்சன், நதீஸ், கீர்த்தனா, நிரோஜன், அதிரா, சங்கீத்மன், சபீஸ்மன், கௌதமன், வாமனன், லக்சனா, நிசாந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அத்வைதா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய இடர்கால நிலை ஒழுங்குகளைப் பின்பற்றுமாறு அன்போடு கேட்டுக்கொள்வதோடு உங்கள் ஆதரவு வார்த்தைகளும், பிரார்த்தனையும் எம்மை ஆற்றுப்படுத்தும்.

பிற அறிவித்தல்கள்

  1. 12 மே, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.