மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தனலட்சுமி புஸ்பராஜா
வயது 682 பிப்ரவரி, 1948 – 16 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- பண்டத்தரிப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடாகவும் கொண்ட தனலட்சுமி புஸ்பராஜா அவர்கள் 16-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார் பொன்னம்பலம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
புஸ்பராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேஸ்குமார்(ஜெர்மனி), சித்திரா(சுவிஸ்), குலேந்திரா(பண்டத்தரிப்பு), சுசீந்திரா(ஜெர்மனி), சோபனா(பண்டத்தரிப்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாணிக்கவாசகர்(கொழும்பு) அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஜெகதா(ஜெர்மனி), தர்மலிங்கம்(சுவிஸ்), கிருபாமூர்த்தி(டோகா), செல்வகுமார்(ஜெர்மனி), சியகுமார்(டோகா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புவனராஜா(டென்மார்க்), பூலோகராஜா(கொழும்பு), இராஜதேவி(பிரான்ஸ்), சற்குணதேவி(கொழும்பு), தயாளகுணதேவி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுஜெந்தன்(ஜெர்மனி), கஜீந்தன்(ஜெர்மனி), அஜீந்தன்(ஜெர்மனி), தர்ஷிகா(சுவிஸ்), அபிருகா(சுவிஸ்), ஜதுயா(தம்பாலை), விதுஜா(தம்பாலை), மதுஜா(தம்பாலை), லயெந்(ஜெர்மனி), லயனுஜா(ஜெர்மனி), லோதுசன்(ஜெர்மனி), நதூர்(பண்டத்தரிப்பு), கேஷிகன்(பண்டத்தரிப்பு) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2016 புதன்கிழமை அன்று நடைபெற்று, பின்னர் பி.ப 02:00 மணியளவில் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

