மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தனநாயகம் கலியுகவரதன்
வயது 4620 ஜூன், 1974 – 23 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- வட்டக்கச்சி இராமநாதபுரம்
- வாழ்ந்த இடம்
- England
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து வதிவிடமாகவும் கொண்ட தனநாயகம் கலியுகவரதன் அவர்கள் 23-01-2021 சனிக்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைபாதம் அடைந்தார்.
அன்னார், தனநாயகம் திலகவதி(மண்டைதீவு சின்னையா) தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை, சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
துளசிகா, துளசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மதியழகன்(ராசன்- பிரான்ஸ்), சிங்கராசா(கண்ணன்- பிரான்ஸ்), வளர்மதி(ரதி- சுவிஸ்), மோகன்(லண்டன்), கமலநாதன்(திலீபன்- பிரான்ஸ்), தற்சுதன்(சுதன் - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜகுமாரன், ரேவதி, பாமினி, அணுசா, ஷோபனா, திருநாவுக்கரசு, காலஞ்சென்ற திலகராணி, லீலாவதி, ரவீந்திரன், ரஞ்சினி, ராகிணி, காலஞ்சென்ற சிலோசனா, சுதாகரன்(சுதா- பிரான்ஸ்), சுதாகினி(சுவிஸ்), காலஞ்சென்ற சுபாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

