ஆறுதல்

மரண அறிவித்தல்

தனஞ்சயன் தர்மராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தனஞ்சயன் தர்மராஜா

வயது 5911 மார்ச், 1958 – 30 மார்ச், 2017

பிறந்த இடம்
உப்புவெளி
வாழ்ந்த இடம்
Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

திருகோணமலை உப்புவெளியைப் பிறப்பிடமகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தனஞ்சயன் தர்மராஜா அவர்கள் 30-03-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மராஜா(செட்டியார்) மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி தியாகராயா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

லாவனியா, டிவ்யன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கெளரிமுகுந்தன், பாலகெங்கதரன், உதயசங்கர், உமையாள், கலாவல்லி, ஞானபூங்கோதை, கார்தியாயினி, திருமாலினி, சிறிதரன், சிவாரிநயனிஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுரேஸ்வரி, குகனேஸ்வரி, ராதாமனோகரன், மதிவதனி, நவசிவராஜா, சிறிஸ்கந்தராஜா, சண்முகநாதன், காலஞ்சென்ற சிவஞானம், உதயராயன், தயாநிதி, திலகநிதி, கெங்காநிதி, கேசவராயன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபர்ணா, திரிவேணி, அபிலா, நிவியா, அத்வைதன், அற்சகி, கீவன், சனகன், நசிகேதன் ஆகியோரின் அன்பு மாமாவும் தர்மவிலாசினி, மோசிகரன், கிருத்திகா, சிவாத்மணி, சர்வாத்மணி ஆகியோரின் சித்தப்பாவும்,

சர்ணவ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Unit 515 - 567,
Scarborough Golf Club Rd,
Scarborough,
ON M1G 1H5,
Canada.

பிற அறிவித்தல்கள்

  1. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 28 ஏப்ரல், 201731ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.