மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தனபாக்கியம் வல்லிபுரம்
வயது 8930 ஆகஸ்ட், 1930 – 29 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- இளவாலை பெரியவிளான்
- வாழ்ந்த இடம்
- நல்லூர், Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கச்சேரி நல்லூர் வீதி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனபாக்கியம் வல்லிபுரம் அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும்,
தேவி(கனடா), ரவி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அருந்தவநாதன், ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராஜதுரை(ஜேர்மனி), அன்னபூரணம்(யாழ்ப்பாணம்), பூமணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அகிலன், கோகுலன், அரவிந்தன், அனுசியா, சுபாஸ், ராஜி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆர்சியா, ஆர்ஜென், அலிசா, அகில், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

