மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கச்சியம்மா சுப்பிரமணியம்
8 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில், Clarens
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு டிப்போவடியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Clarens Montreaux ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தங்கச்சியம்மா சுப்பிரமணியம் அவர்கள் 08-09-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
புளியங்கூடல் அம்மன் கோவிலடியைச் சேர்ந்த தில்லையம்பலம் சுப்பிரமணியம்(V.T.S) அவர்களின் அன்புத் துணைவியாரும்,
கோமதி(சுவிஸ்), செல்வக்குமரன்(சுவிஸ்), ஜெயமதி(சுவிஸ்), தயாமதி(சுவிஸ்), சந்திரமதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகரட்ணம் சின்னத்துரை, பாலசுப்பிரமணியம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
பாஸ்கரன்(சுவிஸ்), துஷ்யந்தி(சுவிஸ்), ரங்கன்(சுவிஸ்), மணிச்செல்வன்(சுவிஸ்), சண்முகமணி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தம்பு மற்றும் இராஜலட்சுமி, ஞானலட்சுமி, சந்திராதேவி, காலஞ்சென்றவர்களான செல்லம்மா, நவரட்ணம் மற்றும் அன்னபூரணம், சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற அருளம்பலம், காந்தமலர், காந்திமதி ஆகியோரின் மைத்துனியும்,
சேயோன், செந்தூரி, ஆதிக்ஷன், ஆதிக்ஷா, சுதீஸ், ரஜீத், ரபீன், விபூஜா, வினுஜா, சௌமிகா, சாருண்யா, மயூரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

