மரண அறிவித்தல்

தங்கலட்சுமி இராசானந்தன்
வயது 83, ஓய்வுபெற்ற ஆசிரியை- உரும்பிராய் இந்துக்கல்லூரி
- பிறந்த இடம்
- ஊரெழு
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய், கொழும்பு, Toronto, Ottawa
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கொழும்பு, கனடா Ottawa, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கலட்சுமி இராசானந்தன் அவர்கள் 29-12-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரம், சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
அனகன்(Brampton) அவர்களின் அன்புத் தாயாரும்,
யாழினி அவர்களின் அன்பு மாமியும்,
மீனுக்கா, அக்சித்தா, நிதுரா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
காலஞ்சென்றவர்களான மகாதேவி, நடராஜா, துவாரகாதேவி, மகாலஷ்மி மற்றும் சிவசுப்பிரமணியம்(லண்டன்), பொன்னம்பலம்(லண்டன்), பத்மா, தேவி(சுவிஸ்), காலஞ்சென்ற பரதராஜா, சண்முகராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திரவியம், சர்வானந்தன், பரமானந்தன், விவேகானந்தன் மற்றும் கிருஷ்ணானந்தன்(உரும்பிராய்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

