ஆறுதல்

மரண அறிவித்தல்

தங்கலட்சுமி முருகேசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தங்கலட்சுமி முருகேசு

வயது 825 மார்ச், 1934 – 4 ஜூலை, 2016

பிறந்த இடம்
இணுவில்
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இணுவில் கிழக்கு மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கலட்சுமி முருகேசு அவர்கள் 04-07-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா(ஓவசியர்) சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம்(சண்டிலிப்பாய்) செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முருகேசு(இலங்கை வங்கி உத்தியோகத்தர்- யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

கிருபாகரன், தவராணி(இலங்கை), லலிதாதேவி, பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, ஞானேஸ்வரி, தியாகராசா, கமலாதேவி, மற்றும் செல்வலட்சுமி(இலங்கை), விமலாதேவி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கலாரஜனி, சூரியகுமாரன்(இலங்கை), தெய்வேந்திரன், தயாளினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு, விஜயலட்சுமி(கனடா), பாலசிங்கம்(இலங்கை), நடராஜா(கனடா), பாலசிங்கம்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆதித்தன், ஆதித்தியா, செந்தூரன்(இலங்கை), மதுரன்(ஐக்கிய அமெரிக்கா), கிருசன், அனுசன், மாதுளா, மாதுளன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.