மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கம்மா நாகலிங்கம்
வயது 7728 பிப்ரவரி, 1940 – 5 மே, 2017
- பிறந்த இடம்
- நுணாவில்
- வாழ்ந்த இடம்
- மாவிட்டபுரம், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், பொல்கொல்ல, குணசிங்கபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா நாகலிங்கம் அவர்கள் 05-05-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், R.M நாகலிங்கம்(கூட்டுறவு கல்லூரிகளின் முன்னாள் விரிவுரையாளரும், வீடமைப்பு அதிகார சபையின் பிரதம உள்த்துறைக் கணக்காளர், திட்டமிடல் பிரிவுத்தலைவர் புனர்வாழ்வு கல்வி அபிவிருத்தி நிதியம் சமூக முன்னேற்ற கழகங்களின் சமாசத்தின் ஸ்தாபகர், மாவை சித்திவிநாயகர் மகாமுத்துமாரி அம்மன் ஆலய அறங்காவலர் சபைத்தலைவர்) அவர்களின் அன்பு மனைவியும்,
முருகதாஸ்(லண்டன்), இராமதாஸ்(கனடா), கணேசதாஸ்(லண்டன்), நடேசதாஸ்(வீரகேசரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லீலாவதி, பூமணி, லோகாம்பிகை, புவனேஸ்வரி, நேசமலர், காலஞ்சென்றவர்களான குலசேகரம், ஜெயந்திமாலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவராஜி, விஜயஸ்ரீ, சுபாசினி, வதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தங்கம்மா, மற்றும் நல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சசீனா, றங்கேஸ், லக்ஷனா, றாகவி, தமிழ்ச்செல்வன், சுசானா, தஜானா, லஜினா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாவிட்டபுரம் தச்சன் காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
அரசடி வீதி,
மாவிட்டபுரம்,
தெல்லிப்பழை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

