2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கம்மா சோமசுந்தரம்
வயது 8830 ஜூன், 1931 – 1 ஜூன், 2020
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கம்மா சோமசுந்தரம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு சென்றது அம்மா
அது வெறும் எண்ணிக்கை தான்
எண்ணிலடங்கா உங்கள் நினைவுகளை
சுமந்தபடி எமது வாழ்க்கை பயணம்தொடர்கின்றது......
இறைவன் இருப்பது உண்மையென்றால்
நீங்கள் எம்முடன் வாழ்வதும் உண்மைதான்...
நீங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி அம்மா
நாங்கள் இல்லாமல் நீங்கள் எப்படி அம்மா
பிரிக்க முடியாத பாச பிணைப்பு அம்மா
இதை உணர்ந்தால் கவலை இல்லை அம்மா
உலக நியதிகள் பொதுவானவை அம்மா
அந்த இலக்கு நித்தியமானது அம்மா
நேற்று நீங்கள்.. இன்றும் நாளையும் நாங்கள்..
இதுவே இறைவனின் படைப்பின் சாராம்சமாகும்....
சாந்தியும் சமாதானமும் பெறுங்கள் தாயே!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

