மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கம்மா வேலுப்பிள்ளை
23 மார்ச், 2021
- பிறந்த இடம்
- உசன்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி உசனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா வேலுப்பிள்ளை அவர்கள் 23-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் வேலுப்பிள்ளை அவர்களின் அருமை மனைவியும்,
காலஞ்சென்ற மயில்வாகனம், கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற குலசேகரம், வினாசித்தம்பி, அமுதவள்ளி, சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, இலட்சுமி, கனகசபை மற்றும் சரோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திருஞானம்(இலங்கை), பரம்சோதி(கனடா), சிவகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சொர்னேஸ்வரி(இலங்கை), சரோஜினிதேவி(கனடா), நாளாயினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
சத்தியவாணி, நிமால் ரவீந்திரன், வாகீசன், சாந்தி, கயானி, சுதாகரன், துஷ்யந்தி, துஷ்யந்தன், துவாரகன், தனுஷா, துசிதரன், அனோஜ், ஆரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
யதுக்சா, கீர்த்துக்கா, அக்சியா, அக்சனா, ரியா, அஜீசன், அஸ்விகா, அனஸ்கா, அவிஸ்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

