மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கம்மா முத்தையா
வயது 817 ஜூன், 1934 – 29 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- Tooting
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா முத்தையா அவர்கள் 29-02-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
மகேஷ்வரமூர்த்தி(மூர்த்தி), கிருபாகரமூர்த்தி(கிருபா), சிவஞானமூர்த்தி(குஞ்சு), தியாகராசமூர்த்தி(ராசன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, அருளம்பலம், செல்லம்மா, துரையப்பா, சந்திரசேகரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பாலகெளரி, சித்திராதேவி, சித்திரலேகா, துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுபாஷன், ஷாமந்தி, வர்ஷிகன், சுஜிதா, சுபீட்சா, அனுஜன், அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

