மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கம்மா தம்பிராசா
வயது 7416 ஆகஸ்ட், 1942 – 28 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- வல்வெட்டி மாடந்தை
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டி மாடந்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டி மாடந்தை பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா தம்பிராசா அவர்கள் 28-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், வல்லிபுரம் அம்மாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,
இன்பநாதன்(செல்வம்- கனடா), பாஸ்கரன்(பாசி- கனடா), ரஞ்சிதமலர்(ரஞ்சி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நல்லதம்பி, சின்னத்தங்கா, பவளம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவா(கனடா), மதி(கனடா), நந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யசோதா(கனடா) அவர்களின் பாசமிகு பெரிய தாயாரும்,
சுதர்சன், விஜிதா, சுஜிதா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
சுஜன், திவ்யா(கனடா), துசி, கார்த்திகா(கனடா), சஜித், தேனிஷா, லக்கிஷா, திவேஸ், திவேகா, தினுஸ்(கனடா), தனுஸ், சஜிஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-03-2017 வெள்ளிக்கிழமை அன்று வல்வெட்டி மாடந்தையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

