மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கம்பிள்ளை நல்லதம்பி
வயது 748 நவம்பர், 1942 – 19 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- தையிட்டி
- வாழ்ந்த இடம்
- தையிட்டி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறை தையிட்டி தெற்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தங்கம்பிள்ளை நல்லதம்பி அவர்கள் 19-08-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நல்லதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானேஸ்வரன்(இலங்கை), ஜெகதீஸ்வரன்(சுவிஸ்), காலஞ்சென்ற விக்னேஸ்வரன், புவனேஸ்வரன்(இலங்கை), பகீரதன்(கனடா), லோகேஸ்வரன்(கனடா), ஜெகன்(பிரதேச செயலகம்- தெல்லிப்பளை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மதிவதனி(இலங்கை), இரத்தினேஸ்வரி(சுவிஸ்), அஞ்சலாதேவி(இலங்கை), மதுரிகா(கனடா), வனிதா(கனடா), காந்திமதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கேதாரன்(கனடா), பிரியா(இலங்கை), பிரதீபன்(இலங்கை), கர்சிகா(இலங்கை), துசன்(சுவிஸ்), சானுஜா(சுவிஸ்), அபிசா(இலங்கை), சாய்சன்(கனடா), சரண்(கனடா), சாருசன்(கனடா), அஜிதன்(கனடா), ஆரந்தி(கனடா), யதுசன்(இலங்கை), அபிசன்(இலங்கை), பிரகீசன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரதிக்ஷா(இலங்கை) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

