மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கமுத்து சின்னத்துரை
வயது 9111 பிப்ரவரி, 1925 – 1 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- வதிரி
- வாழ்ந்த இடம்
- வதிரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி வதிரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தங்கமுத்து சின்னத்துரை அவர்கள் 01-07-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சிவசுப்பிரமணியம்(கனடா), சிவலிங்கம்(இலங்கை), சிவராசசிங்கம்(கனடா), சந்திரவதனா(இலங்கை), கமலவதனா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற செல்வராசா, நடராசா(கனடா), பரராசசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மகீர்த்தி(இலங்கை), ஆனந்தராணி(கனடா), ராசசிலோசனா(இலங்கை), தயாளினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துசியந்தன்(கனடா), தாரணி(கனடா), நிந்துசா(இலங்கை), எழினி(இலங்கை), விநோதன்(இலங்கை), விஜித்தா(பிரான்ஸ்), சங்கரி(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தஸ்வின், அஸ்விக்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-07-2016 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்கட்டை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

