மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கமுத்து சிதம்பரப்பிள்ளை
வயது 8120 அக்டோபர், 1935 – 17 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- ஆவரங்கால்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஆவரங்காலை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கமுத்து சிதம்பரப்பிள்ளை அவர்கள் 17-08-2017 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார்(ராசன்), காலஞ்சென்ற சிவலோகநாதன், சிவபுண்ணியம்(சிவா), காலஞ்சென்ற சிவறஞ்சினி, சிவசோதி(குட்டி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
றமணி, தயா, மூர்த்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, பாலசரஸ்வதி மற்றும் சுப்பிரமணியம், இராஜேஸ்வரி, அன்னபூரணம், செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவமாதுரி, சந்துஐன், நிஷானா, ஹஜினா, லவீசா, ருபேன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை ஆவரங்காலில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

