மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கமுத்து விநாயகமூர்த்தி
வயது 8429 அக்டோபர், 1932 – 9 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- Walthamstow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வதிவிடமாகவும் கொண்ட தங்கமுத்து விநாயகமூர்த்தி அவர்கள் 09-08-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விநாயகமூர்த்தி அவர்களின் பாசமிகு மனைவியும்,
பவானி, ரோகினி, ரஜினி, குமுதினி, ஷங்கர், வசந்தினி, கிரிசாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான காங்கேசு, கயிலாயபிள்ளை மற்றும் நவரத்தினம்(லண்டன்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
ரஞ்சன், ராஜ்குமார், சபேதரன், ரமணி, அப்புலிங்கம், அன்பழகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரோஜினிதேவி, மங்கையற்கரசி, தேவயானி, காலஞ்சென்றவர்களான தட்சணாமூர்த்தி, பாலசுந்தரமூர்த்தி மற்றும் சாந்தநாயகி, சௌந்தரநாயகி, இரங்கநாயகி, கமலநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரகோபன், மயூரி, வருண், விதுலன், யதுஷயன், தரண்யா, ஹரிஷ்வரன், அக்ஷரன் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,
சௌமியா, யாதவன் ஆகியோரின் ஆசை அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

