மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கபூபதி செல்லத்துரை
வயது 8316 மார்ச், 1933 – 8 மார்ச், 2017
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- நல்லூர், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நல்லூர், லண்டன் Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கபூபதி செல்லத்துரை அவர்கள் 08-03-2017 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அரியரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சரவணமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும்.
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அருமைத் துணைவியாரும்,
புவனேஸ்வரன்(ஜெர்மனி), ராஜமோகன்(Zambia), இரத்தினராணி(லண்டன்), ராஜயோகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மனோராணி(கனடா), மகிழேஸ்வரன்(கனடா) ஆகியோரின் வளர்ப்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இரத்தினபூபதி, சிவரட்ணம், காலஞ்சென்றவர்களான காந்தபூபதி, சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலேஸ்வரி(ஜெர்மனி), Ngeniwe(Zambia), காலஞ்சென்ற சபாநாதன், அனுஷா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்.
சத்தியராம், செல்வன், தங்கா, ரட்ணா, Rex, பிரணவன், திவ்வியா, செல்வி, ஆரணி, அஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

