மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கராஜா ஞானராஜா
முன்னாள் Cop- Manager
1 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- வைரவபுளியங்குளம்
- வாழ்ந்த இடம்
- வைரவபுளியங்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா வைரவபுளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா ஞானராஜா அவர்கள் 01-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கராஜா, ஞானாம்பிகை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற தர்மபாலன், அன்னமணி தம்பதிகளின் அருமை மருமகனும்,
தர்மக்குமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
தசிந்திரா, தர்மிகா(கனடா), தட்சாயினி, தட்சாதரன் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
ஞானாம்பாள் அவர்களின் அன்புச் சகோதரரும்,
உதயகுமார், செல்வராஜா, சந்திரன், தர்மவதி(கனடா), ஆனந்தி(சுவிஸ்), காலஞ்சென்ற அன்ரன் சோமராஜா ஆகியோரின் அருமை மைத்துனரும்,
விஜி, சுயித்(கனடா), சந்திரபோஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

