மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கராசா மனோன்மணி
வயது 761 ஏப்ரல், 1939 – 14 மார்ச், 2016
- பிறந்த இடம்
- Nawalapitiya
- வாழ்ந்த இடம்
- மன்னார்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககண்டி நாவலப்பிட்டி றில்லாகலயைப் பிறப்பிடமாகவும், மன்னார் முருங்கனை வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா மனோன்மணி அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் அருமை மனைவியும்,
ஜெயசேகரம்(கனடா), புனிதமலர், மங்கையர்கரசி, மனோகரன், பாஸ்கரன்(ஜெர்மனி), சாரதா, கதிரேசன், வனஜா, மல்லிகா, சுகாசினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனலட்சுமி(கனடா), பாலசுப்பிரமணியம், யோகரட்ணம், கெளரி, புவனேஸ்வரி(ஜெர்மனி), காலஞ்சென்ற மருதராஜ், அனுஷா, சகாதேவன், அழகரட்ணம், நவீன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-03-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாவலப்பிட்டி பவ்வாகம பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

